Friday, September 3, 2010

மரணக் கணக்கு

பிணங்களின் பார்வையில்
மரணங்கள் மன்னிக்கப்பட்டு விடுகின்றன
எனக்குத் தெரிந்து எந்தப் பிணமும்
எதிர்வினை புரிந்ததில்லை
சத்தியாகிரகப் பாணியில்
அழுகி நாறுவதைத் தவிர.

1 comment:

  1. பிணங்கள் கூட அழுகி சத்யாகிரக வழியில் போராடுகின்றன... போராடாத நடைப்பிணமாய் நம்மில் பலரும்...

    ReplyDelete