Sunday, November 10, 2013

நுரைபொங்கப் பெருகியோடும்
வெள்ளச் சுழிப்பில் சிக்கி
சுழன்று அலைகின்றன வார்த்தைகள்
தப்பி மிதக்கின்ற இலைப்பரப்பில்
உயிர்பிழைத்து ஊர்கின்றது
கவிதை
கரைதேடி!

1 comment:

  1. அருமையாக உள்ளது அய்யா ... கவிதைக்கான இலக்கணம் போல உள்ளது.

    அனுபவத்தை உணர்ந்து., உணர்வோடு மொழி புணர்ந்து., மாதம் பத்து போல மனம் சுமந்து.., பிறக்கும் கவிதையே உலகிற்க்கு உணர்த்தும் தான் பிறப்பின் நோக்கத்தை.....

    ReplyDelete