Prof. V. Nedunchezhian born in 1962 at Chennai. He has released six books in Tamil on Literature.
Monday, June 24, 2013
மரணமிலாக் கவிஞனுக்குப் பிறந்தநாள்
சிறுகூடல் பட்டியின் பிள்ளைச் சிணுங்கல்
கவிதையாய் ஊற்றெடுத்தது
தமிழன்னையின் கால்நனைத்தது
பாசம் பொங்க அள்ளியெடுத்தாள்
அவன் கவிஞன் ஆனான்
அரியாசனம கொடுத்தாள்
கவியரசாய் முடிசூடினான்
எழுதுகோல் செங்கோல் ஆனது
கண்ணதாசனாய்ப் பெயர் சூடினான்
திசை யாவும் அடிமையானது
ஈன்ற பொழுதினும் பெரிதாய் உவந்தாள்
தாயை வளர்த்தான் தானும் வளர்ந்தான்
தனையாள யாருமின்றித தனியாட்சி செய்தான்
அது தாசர்களின் காலம்
பாரதிதாசன் சுப்புரத்தின தாசன்
வாணிதாசன் கம்பதாசன்
அந்த வரிசையில் கண்ணதாசனும்
முன்சொன்னோர் போல இவன் பொய்யடிமை யல்ல்ன்
மதுவுக்கும் சுகத்திற்கும் மெய்யான தாசன்
அடிமைத் தளைகளைச் சிறகாய் விரித்தான்
மயங்கவைக்கும் போதைகளில் மூழ்காமல் மிதந்தான்
கவிதைவானில் பறந்தான் உயர்ந்தான்
மதுக்கிண்ணத்தில் வழுக்கி விழுந்தான்
காமக்குளத்தில் மூழ்கித் திளைத்தான்
உணர்வுகள் விழித்தெழும் வேளைகளில்
ஞானக் கரையில பாவம் கரைத்தான்
வாழ்வதற்கு வழிகாட்டும் அவன்கவிதை
கூடாத வாழ்க்கைக்குச் சான்றாகும் சுயசரிதை
சேர்த்துவைக்க அவன் கற்கவில்லை
வாட்டிவதைத்த நெருக்கடிகள் கொஞ்சமில்லை
இன்பத்தில் நீராடினான் துன்பத்தில் போராடினான்
மேகம் போலக் கவிதை பொழிந்து நிர்மலமாகும் அவன்வானம்
தாகம் பெருகப் பருகித் திளைத்து மேலும் கேட்கும் சோலைவனம்
திரையுலகில் ஒருகால்
எழுத்துலகில் மற்றொருகால்
தொடுவானம் முழுதும் அடியளந்தது
புகழென்னும் மூன்றாம்கால்
இருக்க இடம் தேடியவனுக்கு
உலகமே இருக்கையானது
சிறுகூடல் பிறப்பு சிறகடித்துப் பறந்து சிகாகோவில் மறைந்தது
உலகக் கவிஞனென உறுதிப்படுத்தியது மரணம்
உடல் அழிந்த பின்னும் நிலைக்கின்ற நிழலாய்
எங்கும் உயிர்சுமந்தலையும் அவன் பாடல்கள்
ஒவ்வொரு அடியும் உயிரின் அணுவாய்
உணர்ச்சிகள் பொங்கும் உருத்தரும் சதையாய்
அனுபவங்கள் வாழ்நாளின் அரவணைப்பாய்
உயிர்க்கின்றான் நம்மிடையே நிரந்தரமாய்
பொய்யில்லை கவிஞனுக்கு மரணமில்லை - வேல, நெடுஞ்செழியன்
ÁýÁ¢Ä¡ì ¸Å¢»ÛìÌô
À¢È󾿡û
º¢Úܼø ÀðÊ¢ý
À¢û¨Çî º¢Ïí¸ø
¸Å¢¨¾Â¡ö °ü¦ÈÎò¾Ð
¾Á¢Æý¨É¢ý
¸¡ø¿¨Éò¾Ð
À¡ºõ ¦À¡í¸
«ûÇ¢¦ÂÎò¾¡û
«Åý ¸Å¢»ý ¬É¡ý
«¡¢Â¡ºÉÁ ¦¸¡Îò¾¡û
¸Å¢Âú¡ö ÓÊÝÊÉ¡ý
±ØЧ¸¡ø ¦ºí§¸¡ø
¬ÉÐ
¸ñ½¾¡ºÉ¡öô ¦ÀÂ÷
ÝÊÉ¡ý
¾¢¨º ¡×õ «Ê¨Á¡ÉÐ
®ýÈ ¦À¡Ø¾¢Ûõ
¦À¡¢¾¡ö ¯Åó¾¡û
¾¡¨Â ÅÇ÷ò¾¡ý ¾¡Ûõ
ÅÇ÷ó¾¡ý
¾¨ÉÂ¡Ç Â¡ÕÁ¢ýÈ¢¾
¾É¢Â¡ðº¢ ¦ºö¾¡ý
«Ð ¾¡º÷¸Ç¢ý ¸¡Äõ
À¡Ã¾¢¾¡ºý ÍôÒÃò¾¢É
¾¡ºý
Å¡½¢¾¡ºý ¸õÀ¾¡ºý
«ó¾ Å¡¢¨ºÂ¢ø
¸ñ½¾¡ºÛõ
Óý¦º¡ý§É¡÷ §À¡Ä
þÅý ¦À¡öÂʨÁ Âøøý
ÁÐ×ìÌõ ͸ò¾¢üÌõ
¦ÁöÂ¡É ¾¡ºý
«Ê¨Áò ¾¨Ç¸¨Çî
º¢È¸¡ö Å¢¡¢ò¾¡ý
ÁÂí¸¨ÅìÌõ
§À¡¨¾¸Ç¢ø ãú¸¡Áø Á¢¾ó¾¡ý
¸Å¢¨¾Å¡É¢ø ÀÈó¾¡ý
¯Â÷ó¾¡ý
ÁÐ츢ñ½ò¾¢ø ÅØ츢
Å¢Øó¾¡ý
¸¡ÁìÌÇò¾¢ø ãú¸¢ò
¾¢¨Çò¾¡ý
¯½÷׸û ŢƢò¦¾Øõ
§Å¨Ç¸Ç¢ø
»¡Éì ¸¨Ã墀 À¡Åõ
¸¨Ãò¾¡ý
Å¡úžüÌ ÅÆ¢¸¡ðÎõ
«Åý¸Å¢¨¾
ܼ¡¾ Å¡ú쨸ìÌî
º¡ýÈ¡Ìõ ͺ¡¢¨¾
§º÷òШÅì¸ «Åý
¸ü¸Å¢ø¨Ä
Å¡ðÊŨ¾ò¾ ¦¿Õì¸Ê¸û
¦¸¡ïºÁ¢ø¨Ä
þýÀò¾¢ø ¿£Ã¡ÊÉ¡ý
ÐýÀò¾¢ø §À¡Ã¡ÊÉ¡ý
§Á¸õ §À¡Äì ¸Å¢¨¾
¦À¡Æ¢óÐ ¿¢÷ÁÄÁ¡Ìõ «ÅýÅ¡Éõ
¾¡¸õ ¦ÀÕ¸ô ÀÕ¸¢ò
¾¢¨ÇòÐ §ÁÖõ §¸ðÌõ §º¡¨ÄÅÉõ
¾¢¨ÃÔĸ¢ø ´Õ¸¡ø
±ØòÐĸ¢ø Áü¦È¡Õ¸¡ø
¦¾¡ÎÅ¡Éõ ÓØÐõ
«ÊÂÇó¾Ð
Ò¸¦ÆýÛõ ãýÈ¡õ¸¡ø
þÕì¸ þ¼õ §¾ÊÂÅÛìÌ
¯Ä¸§Á þÕ쨸¡ÉÐ
º¢Úܼø À¢ÈôÒ
º¢È¸ÊòÐô ÀÈóÐ º¢¸¡§¸¡Å¢ø Á¨Èó¾Ð
¯Ä¸ì ¸Å¢»¦ÉÉ
¯Ú¾¢ôÀÎò¾¢ÂÐ Áýõ
¯¼ø «Æ¢ó¾ À¢ýÛõ
¿¢¨Ä츢ýÈ ¿¢ÆÄ¡ö
±íÌõ ¯Â¢÷ÍÁó¾¨ÄÔõ
«Åý À¡¼ø¸û
´ù¦Å¡Õ «ÊÔõ ¯Â¢¡¢ý
«ÏÅ¡ö
¯½÷¸û ¦À¡íÌõ
¯Õò¾Õõ º¨¾Â¡ö
«ÛÀÅí¸û Å¡ú¿¡Ç¢ý «ÃŨ½ôÀ¡ö
¯Â¢÷츢ýÈ¡ý
¿õÁ¢¨¼§Â ¿¢Ãó¾ÃÁ¡ö
¦À¡ö¢ø¨Ä ¸Å¢»ÛìÌ
ÁýÁ¢ø¨Ä - §ÅÄ, ¦¿Î了ƢÂý
Subscribe to:
Posts (Atom)