Prof. V. Nedunchezhian born in 1962 at Chennai. He has released six books in Tamil on Literature.
உயிர்ப்பு
நுரைபொங்கப் பெருகியோடும் வெள்ளச் சுழிப்பில் சிக்கி சுழன்று அலைகின்றன வார்த்தைகள் தப்பி மிதக்கின்ற இலைப்பரப்பில் உயிர்பிழைத்து ஊர்கின்றது கவிதை கரைதேடி!